உடம்பில் பொட்டு துணி இல்லாமல் கடற்கரையில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ள ராதிகா அப்தே..! - வைரலாகும் போட்டோஸ்..!
தமிழ், ஹிந்தி சினிமாக்களில் கொடி கட்டி பறக்கும் நாயகி ராதிகா ஆப்தே. நடிப்பிலும் கவர்ச்சியிலும் வெளுத்து வாங்கும் இவர் தமிழ் சினிமாவில் பிரகாஷ்ராஜ் ஜோடியாக தோனி படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன்பிறகு ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் வெளியாகிய அவரது படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
காரணம் உடம்பில் ஒளிவு மறைவின்றி மிகவும் நேர்த்தியாகவும் அதே சமயத்தில் ரசிக்கக்கூடிய விதமாக கவர்ச்சியில் கண்டம் செய்திருப்பார். முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் போன்றவற்றில் டூப்கூட இல்லாமல் ஒரிஜினலாக நடித்து தனது திறமையை வெளிகாட்டியவர்.
பாலிவுட் வெளியான ஆவணப்படம் ஒன்றில் வித் அவுட்டாக நடித்து இந்திய அளவிலான சினிமா ஊடகங்கள் மற்றும் பொது ஊடகங்களில் சர்ச்சைக்குரியவராக மாறினார்.
இது குறித்து கேள்வி எழுப்பிய போது, என் குடும்பம் கஷ்டத்தில் இருக்கும்,கடனில் தவிக்கும் போது, அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லாமல் நாங்கள் இருந்த போது யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர் அவர்கள் அவர்களுடைய வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், ஒரு நடிகையான நான் ஆடையில்லாமல் நடித்ததும் என் மீது விமர்சனம் வைக்க மட்டும் அவர்களை வேலையை விட்டு விட்டு வருகிறார்கள். நான் ஒரு நடிகையாக எனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளேன். மனநிறைவாக உள்ளது. யாருடைய விமர்சனத்துக்கும் நான் பதில் அளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து ஹாலிவுட் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகிவரும் இவர் தற்போது கடற்கரை ஒன்றில்ஒட்டுத்துணி இல்லாமல் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், உங்கள் சந்தோசம் மிகவும் வலுவானதாக இருக்கும் போது உங்களுக்குள் இருக்கும் அந்த தூய்மையாக ஆனந்தம் ஒரு நீர்க்குமிழி போல உங்களுக்குள்ளேயே எழும். அப்போது, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்.. சிரிக்க வேண்டும் அவ்வளவு தான். என்று ஒரு கேப்ஷனையும் வைத்துள்ளார்.
உடம்பில் பொட்டு துணி இல்லாமல் கடற்கரையில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ள ராதிகா அப்தே..! - வைரலாகும் போட்டோஸ்..!
Reviewed by Tamizhakam
on
August 13, 2020
Rating:
