"சும்மா ஜிவ்வுன்னு ஏறுது.." - இளசுகளை கதற விடும் சீரியல் நடிகை நிவிஷா..! - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..!


இணையதளங்களில் ரசிகர்களை கவர்ந்து இழுப்பதற்காக போட்டோ ஷூட் என்ற பெயரில் நடிகைகள் போட்டி போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நிவிஷாவும் ஒருவர். 

யாருக்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில் விதவிதமாக வில்லத்தனம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ரசிகர்களுக்கும் இது பெரும் விருந்தாக அமைந்திருப்பதால் போட்டி போட்டி ரசித்துத் தள்ளுகிறார்கள்.

அந்த வகையில் நிவிஷாவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இல்லை இல்லை பலரை கலங்க வைத்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கியூட் சிரிப்பால், கவர்ச்சி மிகு போஸ்களால்.

சினிமா திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை நிவிஷா. இவர் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி கொண்டு வருகிறார் அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் மிக பிரபலம் ஆக ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடிகை நிவிஷா நடித்துள்ளார்.

தொடர்ந்து கலர்ஸ் தமிழில் மிக பிரபலமாக ஒளிபரப்பான ஓவியா சீரியலிலும் இவன்ர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டியுள்ளார். என்னதான் இந்த சீரியலில் கதாநாயகி மூச்சு போட்டு நடித்தாலும் நிவிஷா நடித்த வில்லத்தனமான கதாபாத்திரம் தான் மக்கள் மனதை எளிதில் கவர்ந்தது.

நிவிஷாவுக்கு எப்பவுமே அவருடைய கிக்கான பார்வையும் கவர்ச்சியான சிரிப்பும்தான் அழகு. சின்னத்திரையில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. 


தெய்வமகள் சீரியலில் தொடங்கி ஈரமான ரோஜாவே சீரியல் வரையிலும் ஒவ்வொரு சீரியலுக்கும் தன்னுடைய மேக்கப்பையும் நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டி வருகிறார் . 


அந்த வகையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சும்மா ஜிவ்வுன்னு ஏறுது என்று கதறி வருகிறார்கள்..
--Advertisement--

நீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.?

இப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்

Step 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்

Step 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.

உங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...!

இப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward பெற்றிடுங்கள்

"சும்மா ஜிவ்வுன்னு ஏறுது.." - இளசுகளை கதற விடும் சீரியல் நடிகை நிவிஷா..! - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..! "சும்மா ஜிவ்வுன்னு ஏறுது.." - இளசுகளை கதற விடும் சீரியல் நடிகை நிவிஷா..! - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on August 16, 2020 Rating: 5
Powered by Blogger.