"வயசு வெறும் நம்ம்பர் தான்.. செம்ம செக்ஸி.." - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..! - வைரல் போட்டோ..!


அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் என தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை கஸ்தூரி. தமிழ் படங்களின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அவ்வப்போது சமூக பிரச்சினைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். 

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை பதிவிடும் கஸ்தூரி தற்போதுஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் கஸ்தூரி தமிழில் எண்ணற்ற படங்கள் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்து வருகிறார். 

தமிழில் பெரும்பான்மையான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கஸ்தூரி உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்தியன்படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார்.

ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக தன்னை பொருத்திக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த கஸ்தூரிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்றும் இருந்து வருகின்றனர். 

நடிகர் சத்யராஜ் உடன் மிகப்பெரிய வெற்றிப்படமான அமைதிப்படை படத்தில் ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்றார்.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.


அந்த வகையில், தற்போது மிகவும் கவர்ச்சியான முக பாவனையுடன் ஸ்லீவ் லெஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வயது வெறும் நம்பர் மட்டும் தான்.. செம்ம செக்ஸி என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"வயசு வெறும் நம்ம்பர் தான்.. செம்ம செக்ஸி.." - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..! - வைரல் போட்டோ..! "வயசு வெறும் நம்ம்பர் தான்.. செம்ம செக்ஸி.." - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..! - வைரல் போட்டோ..! Reviewed by Tamizhakam on August 31, 2020 Rating: 5
Powered by Blogger.