"செக்ஸி ஃபிகர்.." - "அந்த பார்வையே சூடேத்துது.." - நடிகை கஸ்தூரி வெளியிட்ட ஹாட் புகைப்படம் - புலம்பும் நெட்டிசன்கள்..!


கஸ்தூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்திலிருந்து, அவருடைய கவர்ச்சி புகைப்படத்தொகுப்பை வெளியிட்டுள்ளார் அம்மணி.

எல்லோரிடமும் வெளிப்படையாக பேச நினைத்து எல்லோரிடமும் இருந்து கொச்சையான சொற்களையும், பலரது வெறுப்புகளையும் சம்பாதித்துள்ளார். தற்போது எந்த படத்திலும் கமிட்டகாமல் இருக்கும் இவர், எவரோ ஒரு அப்பாவி இயக்குனர் இவருக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். 45 வயதில் பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்கிறார்.

அந்த வகையில்,சமீபத்தில் பிக்பாஸ்சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்ன செய்வது, ஏது செய்வது என தெரியாமல் எதை எதையோ பேசி வெளியேறினார். வெளியே வந்தவர் சும்மா இருக்காமல் அஜித்துடன், அஜித் ரசிகர்களுடன் வம்பு வளர்ந்து வந்தார்.

அவ்வபோது ஏதாவது ஒரு பிரச்சனையில் தலையை விட்டு மாட்டிக்கொள்கிறார். சமீபத்தில் நடந்த நடிகை வனிதா விஜயகுமார் கூத்து வரை. இப்படி சர்ச்சை ராணியாக வளம் வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு தீனிப போட்டு வருகிறார்.

அந்த வகையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை எக்குதப்பாக வர்ணித்து கமென்ட் செய்து வருகிறார்கள்.


"செக்ஸி ஃபிகர்.." - "அந்த பார்வையே சூடேத்துது.." - நடிகை கஸ்தூரி வெளியிட்ட ஹாட் புகைப்படம் - புலம்பும் நெட்டிசன்கள்..! "செக்ஸி ஃபிகர்.." - "அந்த பார்வையே சூடேத்துது.." - நடிகை கஸ்தூரி வெளியிட்ட ஹாட் புகைப்படம் - புலம்பும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on August 01, 2020 Rating: 5
Powered by Blogger.