"எது சோஃபான்னே தெரியலையே..?" - தொடை கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா மேனன் - குழம்பி போன ரசிகர்கள்.!

 
காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதனைத் தொடர்ந்து தமிழ் படம், நேர் எதிர், கோமளவள்ளி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
நிறைய படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் பெரிதாக அவரை தமிழ் சினிமாவில் கை தூக்கி விடவில்லை. எப்படியாவது தமிழ்சினிமாவின் பேர் சொல்லும் கதாநாயகியாக மாட்டோமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா மேனன்.
 
அந்த நேரத்தில், அவருக்கு ஹிப்ஹாப் ஆதி, நான் சிரித்தால் படத்தில் வழங்கிய வாய்ப்பு தற்போது அவரை இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேச வைத்துள்ளது. 
 
மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் 2 படத்திலும் நடித்து பெயர் பெற்றார். ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்தாலும் அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார் அம்மணி.

அந்தவகையில், தற்போது சோஃபாவில் அமர்ந்து கொண்டு தன்னுடைய பிரமாண்ட தொடையழகை காட்டியபடி அமர்ந்திருக்கும் அவரது புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது தொடையை சோஃபா என வர்ணித்து வருகிறார்கள்.

"எது சோஃபான்னே தெரியலையே..?" - தொடை கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா மேனன் - குழம்பி போன ரசிகர்கள்.! "எது சோஃபான்னே தெரியலையே..?" - தொடை கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா மேனன் - குழம்பி போன ரசிகர்கள்.! Reviewed by Tamizhakam on August 08, 2020 Rating: 5
Powered by Blogger.