டீ-சர்ட்டை ஒரு பக்கம் கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள வித்யுலேகா ராமன்..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!


பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

அதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. 

பின்னர் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். 

அந்தவகையில் தற்போது கழுத்து வரை கவர்ச்சியை வெளிப்படுத்தி கவர்ச்சியான புகைப்படமொன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இப்போ ஆரோக்கியமாக  உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

உடல் நலம் பேணுவதில் மிகவும் அக்கறையாக இருக்க வேண்டும். அதற்கு பிறகு தான் எல்லாமே என்று அறிவுரையும் கொடுத்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஃபிட்டாக இருந்த அவரது டீசர்ட் இப்போது கழண்டு விழும் அளவுக்கு வந்துள்ளது என்று கூறியுள்ளார்.



டீ-சர்ட்டை ஒரு பக்கம் கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள வித்யுலேகா ராமன்..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! டீ-சர்ட்டை ஒரு பக்கம் கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள வித்யுலேகா ராமன்..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 09, 2020 Rating: 5
Powered by Blogger.