அம்மாடியோவ்...! - மிக மெல்லிய புடவையில் நிவேதா பெத்துராஜ்..! - வைரல் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் தற்போது மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நிவேதா பெத்துராஜ். இவர் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் குடும்ப பாங்காக இருக்கும் திரைப்படத்தையே தேடி தேடி நடத்துவதன் மூலமாக எளிதில் ரசிகர் மத்தியில் நீங்காத இடம்பிடித்தார்.

ஆனால் காலப்போக்கில் இது கதைக்கு அது போல தெரியவில்லை இதன் காரணமாக தற்போது கவர்ச்சியையும் கையில் எடுத்துவிட்டார். மேலும் இதன் மூலமாக டிக் டாக் மற்றும் பலர் இணையதள செயலிகளில் தன்னுடைய கவர்ச்சியை காட்டி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் நிவேதா பெத்துராஜ் தற்போது தமிழ் மொழி மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் தன்னுடைய நடிப்பு திறனை வெளிகாட்டுகிறார்.தமிழ் சினிமாவில் தற்போது கவர்ச்சி காட்ட ஆரம்பித்த நடிகை நிவேதா பெத்துராஜ்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை தற்போது கவர்ச்சி அழகி மூவி வைத்துள்ளார் இதன் மூலமாக தனது ரசிகர் கூட்டத்தை உயர்த்தவும் ஆரம்பித்துவிட்டார்.
 
அந்த வகையில் தற்போது மிகவும் மெல்லிய ட்ரான்ஸ்பிரண்டான புடவையில் படு கவர்ச்சியாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அம்மாடியோவ்...! - மிக மெல்லிய புடவையில் நிவேதா பெத்துராஜ்..! - வைரல் புகைப்படம்..! அம்மாடியோவ்...! - மிக மெல்லிய புடவையில் நிவேதா பெத்துராஜ்..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 06, 2020 Rating: 5
Powered by Blogger.