கவர்ச்சி உடையில் குளியல் தொட்டியில் படுத்தபடி படு சூடான போட கொடுத்துள்ள நந்தினி ராய் - சொக்கி கிடக்கும் நெட்டிசன்கள்..!
சமூக வலைதளங்களில் கவர்ச்சி சூறாவளியாய் ரசிகர்களை தொடர்ந்து ஆனந்த படுத்தி வருகிறார் 29 வயதே ஆன கவர்ச்சி புயல் நடிகை நந்தினி ராய் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு கட்டுப்படுத்த முடியாத கவர்ச்சி காட்டி ரசிகர்களை தொடர்ந்து சூடேற்றி வரும் நந்தினி ராய் பாத் டப்பில் தன்னுடைய பிரமாண்டமான தொடை தெரியும் அளவுக்கு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரைப்படத் துறையில் பிரபலமான நடிகையாகவும், பிரபலமான மாடல் அழகியாகவும் இருந்து வரும் நந்தினி ராய் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பல்வேறு மாடல் அழகி போட்டிகளில் பங்கேற்று அதில் வெற்றியும் பெற்று வந்த இவர் 2010 ஆம் ஆண்டு மிஸ் ஆந்திர பிரதேஷ் என்ற அழகி பட்டத்தையும் வென்றுள்ளார்.
இயக்குனர் எழில் இயக்கத்தில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான "சில்லி பெல்லோஸ்" என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு நந்தினி ராயின் புகழ் மேலும் ஓங்கி நிலையில் தற்போது பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவ்வாறு மிகப் பிரபலமான நடிகையாக வலம் வரும் நந்தினி ராய் தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நேரடி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் அந்த வகையில், தற்பொழுது தமிழில் கிரகணம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.
சமூகவலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைகிறங்கடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது பாத் டப்பில் படுத்தபடி, நீச்சல் குலத்தின் அருகில் தொடை தெரிய அமர்ந்தபடியும் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார்.
கவர்ச்சி உடையில் குளியல் தொட்டியில் படுத்தபடி படு சூடான போட கொடுத்துள்ள நந்தினி ராய் - சொக்கி கிடக்கும் நெட்டிசன்கள்..!
Reviewed by Tamizhakam
on
August 14, 2020
Rating:
