மொட்டை மாடியில் தொடை தெரியும் படி போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றிய கருப்பன் பட நடிகை..!


கருப்பன் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த நடிகை தான்யாவின் சமீபத்திய போட்டோ ஷூட் கோடம்பாக்கத்தில் பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது. கருப்பன் திரைப்படத்தில் சேலை அணிந்து குடும்ப குத்து விளக்காக விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்தவர் தான்யா ரவிச்சந்திரன். 

ஏனோ, இப்படத்திற்கு பின் அவருக்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை. இதற்கு தனது உடல் அமைப்பே காரணம் என கருதிய அவர், கடுமையாக உடற் பயிற்சி செய்து உடலை இளைத்துள்ளார். மேலும், கவர்ச்சியான உடைகள் அணிந்து சமீபத்தில் ஒரு போட்டோஷூட்டையும் நடத்தியுள்ளார்.

தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிருந்தாவனம் ‘ போன்ற படங்களில் நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன். இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த கருப்பன் திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. 

இதையடுத்து நடிகர் சிபி ராஜுடன் மாயோன் படத்தில் இவர் நடித்துள்ளார். அப்படம் இன்னும் வெளிவரவில்லை.இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். 


இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெண்ணாகத்தான் நடித்து வந்தார். இவருடைய புகைப்படங்களை பார்த்தால் இவருக்கு ஆர்மி உருவானாலும் உருவாகலாம் என்பதற்கு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. 


பட வாய்ப்புகளுக்காக இப்படி செய்கிறாரோ என்று குற்றச்சாட்டு இருந்தாலும் ரம்யா பாண்டியன் ஐ விட இவர் முண்டியடித்து விடுவார் என்பது போல ரசிகர்களிடையே பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. 


கொரோனா லாக்டவுனால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் இவர் தற்போது இறுக்கமான உடை அணிந்து கொண்டு மொட்டை மாடியில் நின்று போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

மொட்டை மாடியில் தொடை தெரியும் படி போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றிய கருப்பன் பட நடிகை..! மொட்டை மாடியில் தொடை தெரியும் படி போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றிய கருப்பன் பட நடிகை..! Reviewed by Tamizhakam on August 21, 2020 Rating: 5
Powered by Blogger.