பிகினி உடையில் இணையத்தை சூடேற்றிய மாளவிகா மோகனன் - உறைந்து போன ரசிகர்கள்..! - வைரல் போட்டோ..!


மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியின் படித்தில் நடிக்க கமிட்டானார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் தள்ளிபோயுள்ளது. இந்நிலையில் “மாஸ்டர்” படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. 

சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். என்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர். 

குட்டை டவுசரில் தொடங்கி இடை தெரிய புடவை வரை விதவிதமாக கவர்ச்சி காட்டி வருகிறார். காலையில் கண்விழித்தாலே மாளவிகாவின் கவர்ச்சி தரிசனம் தான் எனும் அளவிற்கு தினமும் விதவிதமாக கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு வருகிறார். 

அப்படி மாளவிகா ரகரகமாய் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தியது கைவிடவில்லை. பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மாளவிகா மோகனன். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கடைசி படமான மாம் பட இயக்குநர் ரவி உத்யவார் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

என்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர். 


தற்போது, பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தை பற்ற வைத்துள்ளார் அம்மணி.

பிகினி உடையில் இணையத்தை சூடேற்றிய மாளவிகா மோகனன் - உறைந்து போன ரசிகர்கள்..! - வைரல் போட்டோ..! பிகினி உடையில் இணையத்தை சூடேற்றிய மாளவிகா மோகனன் - உறைந்து போன ரசிகர்கள்..! - வைரல் போட்டோ..! Reviewed by Tamizhakam on August 13, 2020 Rating: 5
Powered by Blogger.