மீண்டும் பொசு பொசுவென பழைய ஷேப்புக்கு மாறிய திரிஷா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா. இவர் தமிழில் முதல் முதலாக மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகி என்னும் அந்தஸ்தைப் பெற்றார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சாமி, கில்லி, குருவி, பீமா என பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதுமட்டுமில்லாமல் இதை தொடர்ந்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த நடிகை திரிஷா தற்போது கவர்ச்சியில் தாராளம் காட்டி உள்ளார் இதன் மூலமாக ரசிகர்கள் தன்னை விட்டு நீங்காமல் இருக்க அவருடைய கவர்ச்சியான உடலமைப்பை திரைப்படத்தில் காட்ட ஆரம்பித்து விட்டார்.

தற்போது இவர் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒருவரை காதல் செய்வதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பல செய்திகள் வெளியாகி வருகின்றன.

பொதுவாக திரிஷாவின் நடிப்பில் மயங்காத ஒரு மானிடர் என்றால் அவர் நேற்று பிறந்த குழந்தையாக தான் இருக்க வேண்டும். இவ்வாறு பிரபலமான இருந்த திரிஷா திடீரெனே பாலிவுட்டுக்கு போறேன் என்று கூறி உடல் எடையை குறைத்து ஒல்லிப்பிச்சானாக மாறினார்.

ஒல்லியாக இருக்கும் நடிகைகளை வட இந்தியர்கள் ரசிக்கிறார்கள். ஆனால், தென்னிந்திய சினிமா ரசிகர்களின் டேஸ்ட் வேறு. நடிகைகள், குண்டாகவும் இல்லாமல், ஒல்லியாகவும் இல்லாமல் பொசு பொசுவென பூசினாற்போல இருந்தால் தான் தென்னிந்திய ரசிகர்களுக்கு பிடிக்கும்.

இது தெரியாமல், உடல் எடை குறைத்து விட்ட திரிஷாவிற்கு சமீபத்தில் திரைப்பட வாய்ப்புகள் திடீரென குறைந்து போய்விட்டன. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தில் தன்னால் எவ்வளவுமுடியுமோ அந்த அளவுக்கு உடல் எடை அதிகரித்து கடற்கரையோரம் பிகினி உடையில் உலா வந்து இளசுகளை கிக் ஏற்றினார் அம்மணி.

இந்நிலையில், தற்போது இன்னும் சற்று உடல் எடை கூடி பழைய ஷேப்புக்கு வந்துள்ளார் திரிஷா என்பதுஅவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்தால் தெரிகின்றது.

லாக்டவுன் காரணமாக வெளியில் எங்கும் செல்ல முடியாததால்வீட்டிலேயே இருக்கும் திரிஷாவிற்கு உடல் எடை பரிசாக கிடைத்துள்ளது. இதனால், மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் திரிஷா என்று கூறுகிறார்கள்.

மீண்டும் பொசு பொசுவென பழைய ஷேப்புக்கு மாறிய திரிஷா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! மீண்டும் பொசு பொசுவென பழைய ஷேப்புக்கு மாறிய திரிஷா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 12, 2020 Rating: 5
Powered by Blogger.