குட்டை பாவடையில் தொடை கவர்ச்சி காட்டும் துப்பாக்கி பட நடிகை சஞ்சனா..! - வைரலாகும் போட்டோஸ்..!


துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர். 

அதில் விஜய்க்கு இளைய தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி. விஜய்யின் ரசிகைகள் அவரை அண்ணா என்று அழைப்பது நாம் அறிந்த ஒன்றுதான். அப்படி அண்ணா என்று அழைத்த ரசிகர்களில் சஞ்சனாவும் ஒன்று.

மாடலிங் மற்றும் டான்சில் ஆர்வம் கொண்ட சஞ்சனாவுக்கு அதன் பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. படத்தில் பள்ளி வயது சிறுமியாக நடித்திருந்த இவர் தற்போது வளர்ந்து பயங்கர மாடர்னாக மாறிவிட்டார். 


இவரது சில மாடர்னான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


இதனை பார்த்த நெட்டிசன்கள் துப்பாக்கி படத்துல நடிச்ச பொண்ணா இது..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

குட்டை பாவடையில் தொடை கவர்ச்சி காட்டும் துப்பாக்கி பட நடிகை சஞ்சனா..! - வைரலாகும் போட்டோஸ்..! குட்டை பாவடையில் தொடை கவர்ச்சி காட்டும் துப்பாக்கி பட நடிகை சஞ்சனா..! - வைரலாகும் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 19, 2020 Rating: 5
Powered by Blogger.