"கிளாமர் குயின்... என்ன ஷேப்பு.." - கேத்ரின் தெரேசாவை எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


கேத்ரின் தெரசா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். ஒரு காலத்தில் அல்லு அர்ஜுன் போன்ற இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் இப்போது படங்கள் இல்லாம கவர்ச்சி உடை அணிந்து ஃபோட்டோ ஷுட் செய்து புகைப்படங்களை அப்லோடு செய்து கொண்டிருக்கிறார்.

கேத்ரின் மெட்ராஸ் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதெல்லாம் என்ன பிரமாதம், டோலிவுட்டில் கவர்ச்சியில் மெர்சல் செய்து வருகிறார்.

இதனால் தெலுங்கில் கேத்ரீன் தெரசாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.இணையத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்ப்டங்களை வெளியிடும் பழக்கம் உடைய இவர் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் கிளாமர் குயின்... என்னா ஷேப்பு.. என அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.


"கிளாமர் குயின்... என்ன ஷேப்பு.." - கேத்ரின் தெரேசாவை எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! "கிளாமர் குயின்... என்ன ஷேப்பு.." - கேத்ரின் தெரேசாவை எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on August 03, 2020 Rating: 5
Powered by Blogger.