என்னுடைய அந்த உறுப்பை சிறிதாக்கி விடு என கடவுளிடம் வேண்டாத நாளே இல்லை - ரகசியம் உடைத்த நடிகை பூமிகா


பிரபல நடிகை பூமிகா, சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என்று அதற்க்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகிறார். 

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியான படுக்கையறை காட்சிகளில் கூட நடிக்க ரெடி என்று கூறி இருந்தார். சொன்னதுபோல், வெப்சீரிஸ் ஒன்றில் படங்களில் இல்லாத அளவுக்கு செம்ம கவர்ச்சியாக நடித்துள்ளாராம். 

அதற்குச் சான்றாக தற்போது அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் வாயிலிருந்து ஜொள்ளு ஊற்ற வைக்கிறது அந்த அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி அடித்துள்ளார். 

நடிகர் விஜயின் பத்ரி, ஸ்ரீகாந்தின் ரோஜாக்கூட்டம், சூர்யாவின் ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களிலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பூமிகா. 

நடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் எனக்காக நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரம் நடித்து வருகிறார். 

இடையில், இவரை போலவே உருவம் கொண்ட ஒரு பெண்ணின் அந்த மாதிரியான வீடியோ வெளியாகி இவரது பெயரை டேமேஜ் ஆக்கியது. 

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எல்லோரும் கூறுவார்கள் என்னுடைய ப்ளஸ் என்றால் அது என் உதடு தான். எனது சிறு வயதிலேயே உதடு பெரியதாக இருக்கும். இதனால் பலரும் கிண்டல் செய்வார்கள். இதன் காரணமாக கடவுளிடம் எப்படியாவது என்ன உதட்டை சிறியதாகி விடுங்கள் என்று வேண்டாத நாளே இல்லை என கூறியுள்ளார்.

என்னுடைய அந்த உறுப்பை சிறிதாக்கி விடு என கடவுளிடம் வேண்டாத நாளே இல்லை - ரகசியம் உடைத்த நடிகை பூமிகா என்னுடைய அந்த உறுப்பை சிறிதாக்கி விடு என கடவுளிடம் வேண்டாத நாளே இல்லை - ரகசியம் உடைத்த நடிகை பூமிகா Reviewed by Tamizhakam on August 20, 2020 Rating: 5
Powered by Blogger.