"திருமணம் ஆனது மறந்து போச்சா" - மாரப்பை நழுவ விட்டு டாப் ஆங்கிளில் ஹாட் செல்ஃபி - புலம்பும் ரசிகர்கள்..!


சென்னையில் பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் அங்கேயே முடித்தார். 2008 ஆம் ஆண்டில் அஞ்சனாவுக்கு “மிஸ் சின்னத்திரை” விருது வழங்கப்பட்டது.

சன் மியூஸிக்கில் VJ ஆன அஞ்சனா, பின், அங்க நடந்த ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் பேட்டிகள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். 

இந்த விருது தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் திறமையான மற்றும் நேர்த்தியான நட்சத்திரங்களுக்கு வழங்கப்படுகிறது. சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த போதிலும், நடிப்பின் மீது ஆர்வமில்லை என ஸ்ட்ரிக்டாக தவிர்த்து விட்டார் அஞ்சனா. 

கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற, அப்படத்தின் நடிகர் சந்திரனுக்கு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவை கண்டதும் காதல். 

சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார். 


சமீபத்தில் இன்ஸ்டாவில் மாரப்பை நழுவ விட்டபடி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் "கல்யாணம் ஆனது மறந்துடுச்சு போல" என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.அடிக்கிறார்.


"திருமணம் ஆனது மறந்து போச்சா" - மாரப்பை நழுவ விட்டு டாப் ஆங்கிளில் ஹாட் செல்ஃபி - புலம்பும் ரசிகர்கள்..! "திருமணம் ஆனது மறந்து போச்சா" - மாரப்பை நழுவ விட்டு டாப் ஆங்கிளில் ஹாட் செல்ஃபி - புலம்பும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 31, 2020 Rating: 5
Powered by Blogger.