"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - படு சூடான கவர்ச்சி உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!


சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர கலர் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். 

பக்கத்து வீட்டு பெண் போன்ற அளவான அழகில் தமிழில் சினிமாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள க/பெ ரணசிங்கம் பட டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. 

அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ள அனல் பறக்கும் அரசியல் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். 


தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ். சமீபத்தில், இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கின்றது.



"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - படு சூடான கவர்ச்சி உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! "இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - படு சூடான கவர்ச்சி உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 10, 2020 Rating: 5
Powered by Blogger.