இனிமே காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்ல - ஒட்டு மொத்த கவர்ச்சியையும் இறக்கி வைத்த பிக்பாஸ் ரேஷ்மா..!


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவான ரேஷ்மா பசுபுலேட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சமீப காலமாக கவர்ச்சி பொங்க பல புதிய போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

வளைத்து வளைத்து ஏகப்பட்ட போட்டோஷூட்களை இந்த லாக்டவுனில் அவர் நடத்த காரணம் ஒன்றும் இல்லாமல் இல்லை.முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.

இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

பின், ரேஷ்மா பசுபுலேட்டி நிஷாந்த் என்கிறவர்கும் திருமணம் என்று தகவல் வெளியானது. அதை வழக்கம் போல் ரேஷ்மாவும் மறுத்தார், பிறகு அவர் ஒப்புக்கொண்டார்.நடிகர் பிரேம்ஜி நடிப்பில் உருவாகவுள்ள சத்யசோதனை படத்தில் இவர் தான் ஹீரோயின்.


அந்த வாய்ப்பு கிடைத்தன் காரணமாகத் தான் தற்போது, போட்டோஷூட் புகைப்படங்களால் இன்ஸ்டாகிராமையும், இணையதள ரசிகர்களையும் கவர்ச்சி கடலில் ஆழ்த்தி வருகிறார் நம்ம புஷ்பா.

இனிமே காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்ல - ஒட்டு மொத்த கவர்ச்சியையும் இறக்கி வைத்த பிக்பாஸ் ரேஷ்மா..! இனிமே காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்ல - ஒட்டு மொத்த கவர்ச்சியையும் இறக்கி வைத்த பிக்பாஸ் ரேஷ்மா..! Reviewed by Tamizhakam on August 01, 2020 Rating: 5
Powered by Blogger.