"குருநாதா.. இதுக்கு மேல பொறுக்க முடியாத குருநாதா.." - தொடை கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை நிவிஷா..!
சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி விட்டு இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியாலும் அழகாலும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருப்பவர் நிவிஷா.
இவர் மாடல் உடைகளிலும் சேலைகளிலும் ரசிகர்களை கிறங்கடித்து கொண்டிருக்கிறார். அறந்தாங்கியில் வசிக்கும் இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
கம்பீரமான தோற்றம், நல்ல உயரம் என அப்படியே வில்லி ரோலில் மிகவும் பொருத்தமாக நடித்து வரும் நிவிஷா இப்போது நடித்துவரும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம்.
தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பாசிடிவ் ரோல்களில் நடித்து வந்த இவர், இப்போது வில்லியாக நடித்து வருகிறார்.
ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.
கதாநாயகியாக எப்பவும் அழுது கொண்டிருக்கும் பிறருக்காக தியாகம் பண்ணுவது, கிளிசரின் போட்டு அழுகாச்சியாக நடிப்பது கொஞ்சம் கூட இவருக்கு பிடிக்கவில்லையாம் சீரியல்களில் யார் செத்தாலும் கூட மேக்கப்போடு செம கெத்தா இருப்பது இவருக்கு ரொம்ப பிடிக்குமாம்.
சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய இலை மறை காய் மறை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏக்கத்தில் ஆழ்த்தி வருகிறார் நிவிஷா. பரந்த மனதை பற்றியும் சிலர் இடுப்பைப் பற்றியும் சிலர் அதற்கு மேலும் இவரை பார்த்து ரசித்து ரசித்து கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள். "குருநாதா.. இதுக்கு மேல பொறுக்க முடியாத குருநாதா.." என்று சிலர் உருகுகிறார்கள்.
சீரியல்களில் வில்லத்தனத்தை கண்களில் காட்டி மிரட்டிய இவர் இணையதளங்களில் தன்னுடைய இடுப்பை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். என்னதான் சொல்லுங்க சேலைக்கு இருக்கும் அழகும், கவர்ச்சியும் தனி தாங்க.
"குருநாதா.. இதுக்கு மேல பொறுக்க முடியாத குருநாதா.." - தொடை கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை நிவிஷா..!
Reviewed by Tamizhakam
on
August 18, 2020
Rating:
