தொப்பலாக நனைந்த உடையில் கடற்கரையில் ஹாட் போஸ் - வைரலாகும் ஜெயம் ரவி பட நடிகையின் புகைப்படம்..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி இவர் சமீபகாலமாக முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

அத்தகைய படங்கள் திரையரங்கு வெளிவந்து நல்லதொரு வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல பெரிய சாதனை படைக்கிறது அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்து வருகின்றன இந்த நிலையில் தற்போது அவர் லக்ஷ்மண் இயக்கத்தில் பூமி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இது அவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்துள்ளது இவர் இதற்கு முன்பு ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிப் படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

இவர் பிறமொழிகளில் தனது கவர்ச்சியை காட்டிலுள்ள நிலையில் தற்பொழுது தமிழ் பக்கம் திரும்பி உள்ளதால் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியை காட்டி நடித்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

இருப்பினும் அவர் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்தார் இந்த நிலையில் தற்பொழுது வெள்ளித் திரையில் காண வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். 

ஆனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தால் மட்டுமே இது நடக்கும் என ஒரு தரப்பு ரசிகர்கள் கூறிவருகின்றன. இருப்பினும் அவர் தனது சமூக தளத்தில் தினமும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


அந்த வகையில் தற்போது அவர் கடற்கரையில் தொப்பலாக நனைந்த கவர்ச்சி உடையில் படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை அத்தகைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
--Advertisement--

நீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.?

இப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்

Step 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்

Step 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.

உங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...!

இப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward பெற்றிடுங்கள்

தொப்பலாக நனைந்த உடையில் கடற்கரையில் ஹாட் போஸ் - வைரலாகும் ஜெயம் ரவி பட நடிகையின் புகைப்படம்..! தொப்பலாக நனைந்த உடையில் கடற்கரையில் ஹாட் போஸ் - வைரலாகும் ஜெயம் ரவி பட நடிகையின் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 17, 2020 Rating: 5
Powered by Blogger.