முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றிய மீசைய முறுக்கு ஆத்மிகா..! - குவியும் லைக்குகள்..!


ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "மீசையை முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் "நரகாசுரன்" படத்தில் நடித்தார்.

சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. முதல் படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆத்மிகாவிற்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் இளைஞர்களின் பார்வை தற்போது ஆத்மிகா மீது பதிந்துள்ளது. படுக்கையறையில் படுகவர்ச்சி போஸுடன் ஆத்மிகா வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது.

அதனை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களாக சுட்டு தள்ளிவரும் ஆத்மிகா அவ்வப்போது கவர்ச்சி நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு இறங்கி வந்து காட்டுகிறார்.


அந்த வகையில், தற்போது தொடையழகை காட்டியபடி மற்றும் உடலின் வழைவு, நெழிவுகளை காட்டும் படியும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரந்கடிதுள்ளார்.


முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றிய மீசைய முறுக்கு ஆத்மிகா..! - குவியும் லைக்குகள்..! முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றிய மீசைய முறுக்கு ஆத்மிகா..! - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on August 01, 2020 Rating: 5
Powered by Blogger.