"வாவ்.. - செம்ம ஹாட்.." - வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் -உருகும் ரசிகர்கள்..!
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து தனது நடிப்புத் திறனை வெளிகாட்டி வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டிலும் தனது கால் தடம் பதிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது ஊரடங்கு காலத்தில் அனைத்து பிரபலங்களும் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தளபதி விஜய் பிறந்தநாள் அன்று அவரின் மாஸ்டர் திரைப்படத்தில் மிக பிரபலமான பாடல் ஒன்றிற்கு வயலின் வாசித்து அசத்தி உள்ளார் மேலும் இவர் வெளியிட்ட வீடியோவால் அனிருத்தே அதிர்ந்து போய் நிற்கிறார்.
மேலும் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியான நாய் குட்டி உடன் போட்டோ ஷூட் நடத்தி இதுதான் என்னுடைய மகன் என்றும் தலைப்பு வைத்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது மிகவும் கவர்ச்சியான உடையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவரது த்ரோ பேக் புகைப்படம் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
"வாவ்.. - செம்ம ஹாட்.." - வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் -உருகும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
August 13, 2020
Rating:
