"அரேபிய குதிரைன்னு சும்மாவா சொல்றாங்க..!" - முண்டா பனியன் - குட்டியான ஸ்கர்ட் - வைரலாகும் ஆண்ட்ரியாவின் போட்டோஸ்..!


தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, டேன்சர் என பன்முக திறமைகளை கொண்டவர் ஆண்ட்ரியா. நடிகை ஆண்ட்ரியா 2007ம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமானவர். 

இவர் தொடர்ந்து ஆயிரத்தில் ஓருவன், மங்காத்தா, என்றென்றும் புன்னகை, தரமணி போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக, விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார். 

இந்த ஆண்டில் அவர், மாஸ்டர் என்ற படத்தில் மட்டும் நடித்துள்ளார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார். 

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆளு போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. 


நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா விஜய்க்கு ஃபேவரைட் ஆகிவிட்டார். 


இந்நிலையில், முரட்டுத்தனமான அவரது தோற்றத்துக்கு ஏற்ப தன்னுடைய அழகு பளீச்சென தெரிவது போல் முண்டா பனியன், குட்டியான ஸ்கர்ட் சகிதமாக மேடை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
--Advertisement--

நீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.?

இப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்

Step 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்

Step 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.

உங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...!

இப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward பெற்றிடுங்கள்

"அரேபிய குதிரைன்னு சும்மாவா சொல்றாங்க..!" - முண்டா பனியன் - குட்டியான ஸ்கர்ட் - வைரலாகும் ஆண்ட்ரியாவின் போட்டோஸ்..! "அரேபிய குதிரைன்னு சும்மாவா சொல்றாங்க..!" - முண்டா பனியன் - குட்டியான ஸ்கர்ட் - வைரலாகும் ஆண்ட்ரியாவின் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 21, 2020 Rating: 5
Powered by Blogger.