ஈரமான உடையில் அனேகன் பட நடிகையின் உச்ச கட்ட கவர்ச்சி - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!


மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர். இவர் 'மனசுக்கு நச்சின்டி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர்க்கு ஜோடியாக சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார். 

இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'அனேகன்' படத்தில் நடித்து அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் 'ராஜ'காடு' என்ற படத்தில் நடித்திருந்தார். 

இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், அமைரா தஸ்தூர் சமூகவலைதளத்தில் ஈரம் சொட்டும் கவர்ச்சி உடையில் அது தெரியும் அளவிற்கு மோசமான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் அமிரா தஸ்தூர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களையும், பல்வேறு விதமான ரசிக்க வைக்கும் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 


இந்நிலையில் இப்பொழுது மழையில் சொட்டச் சொட்ட நனைந்தவாறு தனது பிரதான அழகான முன்னழகை பல்வேறு கோணங்களில் காட்டி காட்சிவிருந்து அளித்துள்ளார். 


அமிரா தஸ்தூரின் இந்த கலங்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ச்சி கடலில் நீந்த வைத்து பாராட்டுகளையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
--Advertisement--

நீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.?

இப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்

Step 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்

Step 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.

உங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...!

இப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward பெற்றிடுங்கள்

ஈரமான உடையில் அனேகன் பட நடிகையின் உச்ச கட்ட கவர்ச்சி - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..! ஈரமான உடையில் அனேகன் பட நடிகையின் உச்ச கட்ட கவர்ச்சி - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 31, 2020 Rating: 5
Powered by Blogger.