லோ ஆங்கிலில் அது தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள நந்திதா - சூடேறி கிடக்கும் இளசுகள்..!

 
நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 
 
அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன்பின்பு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது. 
 
அதில் 'குமுதா' என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்.பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பின்பு முண்டாசுபட்டி திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த நிலையில் தற்போது இவருக்கு தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பு அமையவில்லை. 
 
ஆனால் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். அதைப்போல நந்திதா ஸ்வேதா படத்தில் நடிக்கும் பொழுது ஹோம்லியாக குடும்ப பெண் போல் தான் நடித்து வந்தார் இதுவரை கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருந்து வந்தார்.
 
இந்த நிலையில் சமீபத்தில் மிகவும் கவர்ச்சியாக மாடலாக உடையணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஹோம்லி லுக்கில் குடும்ப பெண்ணாக வலம் வந்த நந்திதா வெளியிடும் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 
இளஞ்சிவப்பு நிற உடையில் இடையழகை காட்டிய படி நந்திதா ஸ்வேதா வெளியிட்ட புகைப்படங்களால் சோசியல் மீடியா பற்றி எரிந்தது. அந்த வகையில் தற்பொழுது லோ ஆங்கிளில் படு சூடான போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது.
--Advertisement--

நீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.?

இப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்

Step 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்

Step 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.

உங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...!

இப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward பெற்றிடுங்கள்

லோ ஆங்கிலில் அது தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள நந்திதா - சூடேறி கிடக்கும் இளசுகள்..! லோ ஆங்கிலில் அது தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள நந்திதா - சூடேறி கிடக்கும் இளசுகள்..! Reviewed by Tamizhakam on September 08, 2020 Rating: 5
Powered by Blogger.