"நீங்க மூணாவது படிக்கும் போது எடுத்த ட்ரெஸ் தானே இது.." - மிகவும் குட்டியான உடையில் கனிகா கவர்ச்சி போஸ்..!


நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படம் ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. 
 
ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். 
 
இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை. இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். 
 
வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் நடிகை கனிகா தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 

அந்த வகையில் மிகவும் குட்டியான உடையில் ஒரு புகைப்ப்டத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக கமென்ட் அடித்துக்கொண்டிருக்க ஒரு ரசிகர் நீங்க மூணாவது படிக்கும் போது எடுத்த ட்ரெஸ் தானே இது என்று கலாய்த்துள்ளார்.

"நீங்க மூணாவது படிக்கும் போது எடுத்த ட்ரெஸ் தானே இது.." - மிகவும் குட்டியான உடையில் கனிகா கவர்ச்சி போஸ்..! "நீங்க மூணாவது படிக்கும் போது எடுத்த ட்ரெஸ் தானே இது.." - மிகவும் குட்டியான உடையில் கனிகா கவர்ச்சி போஸ்..! Reviewed by Tamizhakam on September 19, 2020 Rating: 5
Powered by Blogger.