பிரபல நடிகருடன் அரைகுறை ஆடையில் நெருக்கமாக இருக்கும் நயன்தாரா - தீயாய் பரவும் வீடியோ..!


தமிழ் சினிமாவில் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு பிறகு சினிமாவுக்கு வந்தாலும் இவரது கிரேஸ் ரசிகர்களிடையே புரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 
 
அதன் காரணமாகவே தற்போது சம்பளத்தை 6 கோடியாக உயர்த்தி விட்டார்.ஆறுகோடி கொடுத்தெல்லாம் உங்களுக்கு ஹீரோயினா போட முடியாது என தயாரிப்பாளர்கள் கைவிரித்து விட்டனர். 
 
தற்போது, நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த போன்ற படங்களிலும் மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் " காத்துவாக்குல ரெண்டு காதல்" படம்தான் கையில் உள்ளது. 
 
அம்மன் வேடத்தில் நடித்த மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் வாய்ப்புகள் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என மேலே பார்த்துக் கொண்டிருந்தவருக்கு எதுவும் வந்தபாடில்லை. இனி இப்படி இருந்தால் வேலைக்காகாது என பழையபடி கவர்ச்சி ரூட்டுக்கு மாறிவிட்டார் நயன்தாரா. 
 
அதற்கு சான்று தான் சமீபத்திய விருது விழாவில் முன்னழகை காட்டிக்கொண்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆம். பில்லா படத்தில் குரூப்பில் ரசிகர்களை கிறங்கடித்த அதே நயன்தாரா தான் தற்போது மீண்டும் திரும்ப வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
எந்த அளவு வேண்டுமானாலும் கவர்ச்சிக்கு நான் ரெடி என முக்கிய தயாரிப்பாளர்களுக்கு தூதுவிட்டு உள்ளாராம். சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார் என நம்பி நம்பர் ஒன் இடத்தை கனவு கண்டுகொண்டிருந்த நாயகிகளுக்கு இது பேரிடியாக அமைந்தது. 
 
சும்மாவே நயன்தாராவை ரசிகர்கள் விட மாட்டாங்க, இதுல கவர்ச்சியில் இறங்கிவிட்டால் நம்ம கதி அதோ கதிதான் என செய்வினை வைக்கும் அளவுக்கு சென்று விட்டார்களாம் முன்னணி சில கதாநாயகிகள்.
 
இந்நிலையில், நடிகர் ஒருவருடன் அரைகுறை உடையில் இருக்கும் சில நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது. அந்த வீடியோவில் இருந்து ஆரம்பம் படத்தில் இடம் பெற்ற அந்த காட்சியின் நீக்கப்பட்ட சில நிமிட காட்சி தான் அது என்பது தெரிய வந்துள்ளது.

இருந்தாலும் இம்புட்டு கிளாமரா நடித்திருக்க வேண்டாம் என்று ஷாக் ஆகி கிடக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

பிரபல நடிகருடன் அரைகுறை ஆடையில் நெருக்கமாக இருக்கும் நயன்தாரா - தீயாய் பரவும் வீடியோ..! பிரபல நடிகருடன் அரைகுறை ஆடையில் நெருக்கமாக இருக்கும் நயன்தாரா - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on September 30, 2020 Rating: 5
Powered by Blogger.