"இது முதுகா, பனி மலையா..?" - "சும்மாவா சொன்னாங்க அரேபிய குதிரைன்னு.." - ஆண்ட்ரியாவை பார்த்து உருகும் ரசிகர்கள் - வைரல் போட்டோஸ்..!

 
தனது அழகான நடிப்பாலும் மயக்க வைக்கும் குரலாலும் நம் அனைவரையும் தனது படங்களின் மூலமும் பாடல்கள் மூலமும் ரசிக்க வைத்து கொண்டு வந்த நடிகை ஆண்ட்ரியா தற்போது கேக் செய்து அசத்தி வருகிறார். 
 
பொதுவாக கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வரும் இவர் இப்போது வெள்ளை நிற உடையில் வந்து கவர்ச்சி காட்சி தந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி கலந்த கேக் செய்யும் வீடியோவின் போட்டோக்கள் சமூகவலைதளத்தில் வட்டமிட்டு கொண்டு வருகிறது.
 
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் நடித்தும் பாடல்களை பாடியும் உள்ள இவர், முதன்முதலில் 2005ல் வெளிவந்த கண்ட நாள் முதல் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
இவ்வாறு தொடங்கிய இவரது நடிப்பு வாழ்க்கை தற்போது உலக நாயகனுடன் சேர்ந்து நடிக்க வைத்திருக்கிறது.மிகவும் வேறுபட்ட கதையை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர் இவர் இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தினார். 
 
இவர் கொஞ்சம் கிளாமராகத்தான் இருப்பார் நடிப்பார், கிளாமராக நடிக்கும் ஆண்ட்ரியா பொது நிகழ்ச்சிக்கும் கொஞ்சம் கூடுதலான கிளாமர் ஆடை அணிவது வழக்கம்.விஸ்வரூபம் 2, வடசென்னை என கடந்தாண்டு இவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானது. 

 
இரண்டிலுமே ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசும் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து படங்கள் நடிக்கவில்லை. தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.


அந்த வகையில், தற்போது கருப்பு உடையில் தன்னுடைய முதுகு அழகும், முன் அழகும் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகின்றது.

"இது முதுகா, பனி மலையா..?" - "சும்மாவா சொன்னாங்க அரேபிய குதிரைன்னு.." - ஆண்ட்ரியாவை பார்த்து உருகும் ரசிகர்கள் - வைரல் போட்டோஸ்..! "இது முதுகா, பனி மலையா..?" - "சும்மாவா சொன்னாங்க அரேபிய குதிரைன்னு.." - ஆண்ட்ரியாவை பார்த்து உருகும் ரசிகர்கள் - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on September 29, 2020 Rating: 5
Powered by Blogger.