"Zoom பண்ணாமலே இவ்ளோ பெருசா தெரியுதே.." - கட்டுக்கடங்கா கவர்ச்சி போஸ் - இளசுகளை சூடேற்றிய பார்வதி நாயர்..!


அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பார்வதி நாயர் மலையாளத்திலும் பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
 
லாக்டவுன் நேரத்தில் பல்வேறு அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் பார்வதி நாயர் வழக்கத்தைவிட கொஞ்சம் கவர்ச்சியை தூக்கலாகவே காட்டி வருகிறார்.
 
கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாகி வரும் 83 திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் பார்வதி நாயர் இப்பொழுது ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் உச்சகட்ட கவர்ச்சியில் பகிர்ந்துள்ள செம ஹாட்டான போட்டோக்கள் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது.
 
எதார்த்தமான திரைப்படங்களுக்கு பெயர் போன மலையாள திரைப்படத்துறையில் "போப்பின்ஸ்" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பார்வதி நாயர், அதற்குமுன் மாடலிங்கில் கலக்கி வந்துள்ளார். 
 
அழகும் திறமையும் ஒருசேர அமைந்த பார்வதி நாயர் மாடலிங்கில் "மிஸ் கர்நாடகா" மற்றும் "மிஸ் நேவி குயின்" உள்ளிட்ட பட்டங்களை தட்டிச்சென்றுள்ளார்.
 
லாக்டவுன் விடுமுறையில் கலக்கல் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டஅம்மணி இப்போதும் அதை தொடர்கிறார். மிகவும் இறுக்கமானமேலாடையில் கட்டுக்கடங்காமல் திமிரும் அழகை அழகாக படம் பிடித்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் பார்வதி நாயர்.
 
இதனை பார்த்த ரசிகர்கள் "Zoom பண்ணாமலே இவ்ளோ பெருசா தெரியுதே.." என்று கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள்.

"Zoom பண்ணாமலே இவ்ளோ பெருசா தெரியுதே.." - கட்டுக்கடங்கா கவர்ச்சி போஸ் - இளசுகளை சூடேற்றிய பார்வதி நாயர்..! "Zoom பண்ணாமலே இவ்ளோ பெருசா தெரியுதே.." - கட்டுக்கடங்கா கவர்ச்சி போஸ் - இளசுகளை சூடேற்றிய பார்வதி நாயர்..! Reviewed by Tamizhakam on September 06, 2020 Rating: 5
Powered by Blogger.