"Zoom பண்ணி பாக்குறவன் எல்லாம் கைய தூக்கிடு.." - அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ள கஸ்தூரி..! - அட்டன்டன்ஸ் எடுக்கும் ரசிகர்கள்..!


நடிகை கஸ்தூரி அண்மைக்காலமாக ஏதேனும் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகவே உள்ளது. இந்நிலையில் தற்போது இவர் ரசிகர்கள் பலர் விமர்சிக்கும் படி உடையணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த, நெட்டிசன் பலர் உங்க வயசுக்கு இது தேவையா? என்பது போல் கழுவி ஊற்றி வருகின்றனர். 
 
1991 ஆம் ஆண்டு 'ஆத்தா உன் கோயிலிலே' படத்தில் அறிமுகமான நடிகை கஸ்தூரி பல முன்னணி நடிகர் படங்களில் நடித்து பிரபலமானவர். இதுவரை 50 திறக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் மிகவும் தூக்கலாக கவர்ச்சி காட்டும் கதாநாயகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவர் திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆனதும் சில காலம் திரையுலகை விட்டு விலகி இருந்தார். பின் அவ்வப்போது அரசியல் பற்றியும், தற்போதைய அரசியல் நிலைபற்றியும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். சில சமயம் இவர் பதிவிட்ட கருத்துக்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. 
 
லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் வெளிவந்த AAA திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்தார்.அதன் பிறகு, அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் வெளியான தமிழ்ப்படம் 2-வில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார். அதனை தொடர்ந்து பெரிய படங்கள் எதுவும் நடிக்கவில்லை. 

 
இடையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமூக வலைதளங்களில் படு சுட்டியாக துருதுருவென இருக்கும் கஸ்தூரி தன்னை பின்தொடரும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை. அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார். 


 
அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு இலை மறை காய் மறையாக தெரிவது போன்ற ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.
 
இதனை பார்த்த ரசிகர்கள், எனக்கு மட்டும் தான் அப்படி தெரியுதா..? இல்லை, எல்லோருக்கும் அப்படித்தான் தெரியுதா..? என்று குழம்பி போயுள்ளனர். இன்னும் சிலர், Zoom பண்ணி பாக்குறவன் எல்லாம் கைய தூக்கிடு என்று அட்டன்டன்ஸ் எடுத்து வருகிறார்கள்.

"Zoom பண்ணி பாக்குறவன் எல்லாம் கைய தூக்கிடு.." - அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ள கஸ்தூரி..! - அட்டன்டன்ஸ் எடுக்கும் ரசிகர்கள்..! "Zoom பண்ணி பாக்குறவன் எல்லாம் கைய தூக்கிடு.." - அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ள கஸ்தூரி..! - அட்டன்டன்ஸ் எடுக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 20, 2020 Rating: 5
Powered by Blogger.