ப்ரியா பவானி ஷங்கர் லிப்-லாக் முத்தம் - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்..!

 
பிரபல தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக மாறி தற்போது சினிமாவில் படி படியாக முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். 
 
இவர் முதன் முதலில் மேயாதமான் திரைபடத்தின் மூலமாக தான் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இவர் கிளாமர் இல்லை என்றாலும் படுக்கை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
இவர் நடிப்பை பார்த்து அதன் பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்கள் பிரியா நம்ம வீட்டுப் பெண் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியது. 
 
மாபியா படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக அவதாரமெடுத்த ப்ரியா பவானி சங்கருக்கு அது ஒத்துவரவில்லை. இதனால் மீண்டும் தன்னுடைய குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் அதே நேரத்தில் மாடர்ன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
 
ஹரிஷ் கல்யாண் திரைபடத்தை அடுத்தடுத்து பல்வேறு திரைபடங்களில் நடித்து வரும் பிரியா இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதை தவிர தற்போது 5 மொழிகளில் உருவாகும் அகம் பிரம்மாஸ்மி எனும் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். 
 
இந்த திரைப்படத்தில் இதுவரை இல்லாத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கலங்க வைத்துள்ளார். பிரியா பவானி தன்னுடைய உடல் வளைவு நெளிவுக்காக அரைகுறை உடைகள் செட் ஆகாது என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். 
 
ஆனால் நம்ம ரசிகர்களோ, நீங்க போட்டு காட்டுங்க உங்களுக்குக்கு அழகா இருக்கும் என்று ரசிகர்கள் அவரை வற்புறுத்தி வருகிறார்கள். பலருக்கும் பிரியா பவானி சங்கரை அரைகுறை உடையில் பார்க்க ஆசையாக தான் இருக்கிறது. 
 
அவ்வப்போது பனியன் மற்றும் டவுசர் போட்டுக் கொண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ப்ரியா பவானி சங்கர், விரைவில் கிளாமரில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


அது மட்டும் நடந்துவிட்டால் முன்னால் நடிகைகள் அனைவரும் முட்டையை கட்டிக்கிட்டு செல்ல வேண்டி தான். இந்நிலையில், ஸ்பைடர் மேனுக்கு லிப்லாக் கொடுப்பது போன்ற போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது

ப்ரியா பவானி ஷங்கர் லிப்-லாக் முத்தம் - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்..! ப்ரியா பவானி ஷங்கர் லிப்-லாக் முத்தம் - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on October 13, 2020 Rating: 5
Powered by Blogger.