முதன்முறையாக டூ பீஸ் உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..!


தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா. பாலாஜி சக்திவேல் இயக்கிய ’கல்லூரி’ படம் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன் பின்னர் தெலுங்கு, கன்னடம் என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்தார். 
 
தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பல மாஸ் சண்டை காட்சிகளில் தமன்னா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
இதன் மூலம் கிளாமர் ஹீரோயினில் இருந்து ஆக்‌ஷன் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார் தமன்னா. இந்தப்படம் நவம்பர் 15ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. முன்னணி நடிகையாக கலக்கி வந்த தமன்னா, தற்போது படங்கள் இன்றி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவிற்கு சென்றுவிட்டார். 
 
இந்நிலையில், சினிமா தாண்டி இப்போது வெப் சீரிஸ் பக்கமும் தன்னுடைய கவனத்தை திருப்பியுள்ளார் அம்மணி. இதுவரை டூ பீஸ் நீச்சல் உடை என்றால் ஒரு அடி தள்ளி நிற்கும் தமன்னா தற்போது முதன் முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். 
 
வழக்கம் போல, வெப் சீரிஸ்களுக்கு சென்சார் பிரச்சனை இல்லை என்பதால் கவர்ச்சியில் புகுந்து விளையாட வுள்ளார் அம்மணி என்றும் இதற்காக இவருக்கு கோடிகளில் சம்பளம் பேசப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள். இதனை அறிந்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறார்கள்.

முதன்முறையாக டூ பீஸ் உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..! முதன்முறையாக டூ பீஸ் உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on October 18, 2020 Rating: 5
Powered by Blogger.