தன்னை விட 12 வயது குறைவான நடிகருடன் படுக்கையறை காட்சியில் பூஜா குமார் - வைரல் வீடியோ..!


கமல் ஹாசன் உடன் விஸ்வரூபம் 1 & 2 மற்றும் உத்தம வில்லன் படங்களில் நடித்தவர் பூஜா குமார். 42 வயதாகும் பூஜா குமார், இந்த வயதிலும் உடற்பயிற்சி, யோகா எல்லாம் செய்து தனது உடலை சிக்கென வைத்துள்ளார். 
 
பூஜா குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அமெரிக்க சென்று காணாமல் போன இந்த அழகை மீட்டு மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வந்த புண்ணியம் கமல்ஹாசன் அவர்களையே சேரும். 
 
கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் கே.ஆர் இயக்கத்தில் வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார்.அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார். 
 
அதன் பின் அவரை மீண்டும் கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர். அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார். 
 
பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் கூடவே தோன்றுகிறார். கமலின் வீட்டு விசேஷங்களில் கமல் இருக்கிறாரோ இல்லியோ தொடர்ந்து நடிகை பூஜாகுமார் பங்கேற்று வருவதை தொடர்ந்து அவர் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 
நடிகை பூஜா குமார் ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.இவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வந்தார். 
 
இதன் பயனாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வெப் சீரிஸில் தன்னை விட வயது குறைந்த ஹீரோவுடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளார் அம்மணி. 
 

தன்னை விட 12 வயது குறைவான நடிகருடன் படுக்கையறை காட்சியில் பூஜா குமார் - வைரல் வீடியோ..! தன்னை விட 12 வயது குறைவான நடிகருடன் படுக்கையறை காட்சியில் பூஜா குமார் - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on November 10, 2020 Rating: 5
Powered by Blogger.