"என்னா ஷேப்பு.. அமைதிப்படை அல்வா மாதிரி.." - டீசர்ட் - லெக்கின்ஸ் உடையில் கஸ்தூரி - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
தமிழ் படங்களின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான நடிகை கஸ்தூரி. அவ்வப்போது சமூக பிரச்சினைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். 
 
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை பதிவிடும் கஸ்தூரி தற்போதுகவர்ச்சி போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் என அனைவரின் நெஞ்சங்களையும் ஆட்டம் போட வைத்த அழகு மயில் கஸ்தூரி முதன் முதலில் தமிழ் திரைப்படத்துறையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.
 
90 இல் முன்னணி தமிழ் நடிகையாக இருந்தவர் நடிகை கஸ்த்தூரி. கமலுக்கு தங்கையாக இந்தியன் படத்தில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார் கஸ்த்தூரி. 
 
நடிகை கஸ்தூரி சினிமா தவிர்த்து தற்போது அரசியல் மற்றும் சமூகம் பற்றிய பல விஷயங்கள் பற்றி குரல் கொடுத்து வருகிறது. அதனால் சமூக வலைத்தளங்களில் சில விமர்சனங்களையும் சந்திக்கிறார். 
 
சமூகத்தில் நடைபெறும் ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதுபற்றி பேசுவதும், சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துக்களை கூறுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார் கஸ்த்தூரி. அண்மையில் அவரை அஜித் ரசிகர்கள் கடுமையாக டிவிட்டரில் விமர்சித்தனர். 
 
 
அதே போல பெரியார் இயக்க ஆதரவாளர்களும் அவரை திட்டி தீர்த்தனர்.தற்போது, இறுக்கமான லெக்கின்ஸ் உடையில் தன்னுடைய உடல் வாகு தெரியும் படி படு சூடான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


 
இதனை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு.. அமைதிப்படை அல்வா மாதிரி என்று வர்ணித்து வருகிறார்கள்.

"என்னா ஷேப்பு.. அமைதிப்படை அல்வா மாதிரி.." - டீசர்ட் - லெக்கின்ஸ் உடையில் கஸ்தூரி - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "என்னா ஷேப்பு.. அமைதிப்படை அல்வா மாதிரி.." - டீசர்ட் - லெக்கின்ஸ் உடையில் கஸ்தூரி - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 01, 2020 Rating: 5
Powered by Blogger.