"கிளாமர் குயின் - கண்ட்ரோல் பண்ணவே முடியல.." - அரைகுறை ஆடையில் உச்ச கட்ட கவர்ச்சி ஸ்ரேயா - புலம்பும் ரசிகர்கள்..!

 
எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதைத்தொடர்ந்து ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்த ஸ்ரேயா மும்பை அந்தேரியில் வசித்து வருகிறார். 
 
இந்திய சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண் தன்னுடைய ரஷ்ய காதலனைத் திருமணம் செய்தபிறகு நீண்ட நாட்கள் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். 
 
தற்போது மீண்டும் அவர் சினிமாவிற்கு ரீ - என்ட்ரி கொடுக்கவுள்ளார். மலையாளத்தில் திலிப் மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்த படம் “மை பாஸ்”.எட்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த படத்தின் தமிழ் தழுவலில் நடிகர் விமலுடன் ஸ்ரேயா சரண் நடித்து வருகிறார். 
 
பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் நாடாகும் கதைக்களமாக உள்ளதால் லண்டனில் தீவிரமாக படப்பிடிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த படத்தில் இடம் பெரும் குத்தாட்டத்தில் லண்டன் அழகிகளுடன் இவர் ஆடியுள்ளார். 
 
500 நபர்கள் மற்றும் 200 நடனக் கலைஞர்கள் கொண்டு அந்நாட்டின் மிகவும் பிஸியான வார்ட்போர்டு பகுதியில் மிகப்பெரிய செட் அமைத்து காட்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது. நடிகை ஸ்ரேயா மிகவும் திறமை வாய்ந்த பெல்லி டான்சர்.
 
இவர் மீண்டும் கவர்ச்சி டான்ஸ் ஆடவந்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அம்மணியின் இடுப்பு டான்சை பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங். ஆனால், சமூக வலை தளங்களில் தன்னை பின் தொடரும் ரசிகர்களின் கண்களை குளிர வைக்கும் வகையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை புலம்ப விட்டுள்ளார் அம்மணி.

"கிளாமர் குயின் - கண்ட்ரோல் பண்ணவே முடியல.." - அரைகுறை ஆடையில் உச்ச கட்ட கவர்ச்சி ஸ்ரேயா - புலம்பும் ரசிகர்கள்..! "கிளாமர் குயின் - கண்ட்ரோல் பண்ணவே முடியல.." - அரைகுறை ஆடையில் உச்ச கட்ட கவர்ச்சி ஸ்ரேயா - புலம்பும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 01, 2020 Rating: 5
Powered by Blogger.