"அடடா அல்வா துண்டு இடுப் இடுப்..." - மொட்டை மாடியில் இடுப்பு கவர்ச்சி காட்டும் சரண்யா - உருகும் ரசிகர்கள்..!


சீரியலின் மூலம் தனது திறமையான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ். இவர் தமிழில் நடிகையாக, நியூஸ் ரிப்போர்ட்டராக, தொகுப்பாளினியாக பல முகங்களைக் கொண்டவர். 
 
இவர் காலேஜ் படிக்கும் போதே கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்ததாம். பின்பு ராஜ் டிவி, ZEE தமிழ், புதிய தலைமுறை என்று பல டிவி சேனல்களில் வலம் வந்தவர் சரண்யா சுந்தர்ராஜன். 
 
இதனைத்தொடர்ந்து ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் நடிகை சரண்யா தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 
இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்டபோது நான் பிரவுன் கலரில், நிறைய தாடி வைத்த ஒரு தமிழ் பையனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தது உண்மையாகிவிட்டது. 
 
சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள இவர் தற்போது மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு இடுப்பு கவர்ச்சி காட்டும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
 
 
இதனை பார்த்த ரசிகர்கள் அடடா அல்வா துண்டு இடுப் இடுப் என அம்மணியின் இடுப்பழகை வர்ணித்து வருகிறார்கள்.



"அடடா அல்வா துண்டு இடுப் இடுப்..." - மொட்டை மாடியில் இடுப்பு கவர்ச்சி காட்டும் சரண்யா - உருகும் ரசிகர்கள்..! "அடடா அல்வா துண்டு இடுப் இடுப்..." - மொட்டை மாடியில் இடுப்பு கவர்ச்சி காட்டும் சரண்யா - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 04, 2020 Rating: 5
Powered by Blogger.