அந்த இடத்தில் இருக்கும் பேடு தெரியும் படி பிகினி உடையில் ராகுல் பரீத் சிங் - விளாசும் ரசிகர்கள்..!


பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.
 
அக்கட தேசத்தில் சில இயக்குனர்கள் ரகுலை தேடி வந்த கதை சொல்லி இருந்தார்கள். ஆனால் ஊரடங்கினால், எல்லாம் Total Collapse.அக்கட தேசத்தில் சில இயக்குனர்கள் ரகுலை தேடி வந்த கதை சொல்லி இருந்தார்கள். ஆனால் ஊரடங்கினால், எல்லாம் மாரிப்போனது.
 
2019ம் ஆண்டில் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.
 
ஆனால் ஹிந்தியில் நடித்த டி டி பியார் டி, மர்ஜவான் ஆகிய இரண்டு படங்களும் வசூல்ரீதியாக வெற்றிபெற்றன.அதனால் ரகுல்பிரீத்சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.
 
அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை.தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார்.
 
 
இந்நிலையில், மார்கெட் இழந்த நடிகைகள் கையில் எடுக்கும் கவர்ச்சி ஆயுதத்தை எடுத்துள்ளார் அம்மணி. அந்த வகையில், தீவுஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கடந்த சில நாட்களாக வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில், தற்போது பிகினி உடையில் அந்த இடத்தில் வைக்கும் பேடு தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இவர் மறுபடியும் ஏமாற்றி விட்டார். யாரவது அந்த பேடை பாத்தீங்களா..? என்று வினவி வருகிறார்கள்.

அந்த இடத்தில் இருக்கும் பேடு தெரியும் படி பிகினி உடையில் ராகுல் பரீத் சிங் - விளாசும் ரசிகர்கள்..! அந்த இடத்தில் இருக்கும் பேடு தெரியும் படி பிகினி உடையில் ராகுல் பரீத் சிங் - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 22, 2020 Rating: 5
Powered by Blogger.