"செம்ம லெக் பீஸ்..." - குட்டியான கவுனில் தொடை கவர்ச்சி காட்டிய தமன்னா..! - சூடேறி கிடக்கும் இளசுகள்..!
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. தற்போது தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. தெலுங்கு, ஹிந்தி என இரண்டு மொழிகளில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த மாதம் ஐதராபாத்திற்கு படப்பிடிப்புக்கு வந்த போது தமன்னாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து குணமான பின்பு சொந்த ஊரான மும்பை சென்றார்.
கொரோனா பாதிப்பிற்குப் பிறகு முன்பைப் போல உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றும் வருத்தப்பட்டிருந்தார். அப்போது உடல் இளைத்து காணப்பட்ட தமன்னா தற்போது பழைய பொலிவுடன் காணப்படுகிறார்.
மும்பையில் ஷாப்பிங் சென்ற தமன்னாவை புகைப்படக் கலைஞர்கள் எடுத்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
ஒரு குட்டை கவுன் அணிந்து கொண்டிருக்கும் தமன்னாவின் தோற்றம் அதிக கிளாமராகவே உள்ளது.
அட, தமன்னாவா இது...? மீண்டு வந்துவிட்டாரே என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
மேலும், குட்டியான உடையில் தன்னுடைய பளிங்கு தொடை தெரிய பொது இடத்திற்கு வந்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் செம்ம லெக் பீஸ் என்று வர்ணித்தும் வருகிறார்கள்.
"செம்ம லெக் பீஸ்..." - குட்டியான கவுனில் தொடை கவர்ச்சி காட்டிய தமன்னா..! - சூடேறி கிடக்கும் இளசுகள்..!
Reviewed by Tamizhakam
on
November 27, 2020
Rating:
