"ஓ.. அது சைக்கிள் சீட்டா..? - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.." - லெக்கின்ஸ் பேண்ட்டில் தொடை கவர்ச்சி காட்டும் ஆத்மிகா..!


நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார், இந்த நிலையில் இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 
 
இது மட்டுமல்லாமல் தமிழில் ‘காட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த்சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. 
 
ஆத்மிகா தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிகா இணையும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது இணையதளத்தில் கிளாமர் புகைப்படங்கள் போட்டது வீணாகவில்லை என்று கலாய்த்து வருகின்றனர். பட வாய்ப்பு கிடைத்தவுடன் கவர்ச்சி உடைகளுக்கு குட்பை சொல்லிவிட்டார். 
 
ஆனாலும், தியேட்டர்கள் திறக்கவில்லை என்பதால் ரசிகர்கள் மறந்துவிட போகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை தினமும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
 
இந்நிலையில், சைக்கிளில் அமர்ந்து கொண்டு தன்னுடைய உடல்வாகு அப்பட்டமாக தெரிவது போன்ற இறுக்கமான லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.
 

இதனை பார்த்த ரசிகர்கள், ஓ சைக்கிள் அது சீட்டா..? - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு என்று கலாய்த்து வருகிறார்கள்.

"ஓ.. அது சைக்கிள் சீட்டா..? - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.." - லெக்கின்ஸ் பேண்ட்டில் தொடை கவர்ச்சி காட்டும் ஆத்மிகா..! "ஓ.. அது சைக்கிள் சீட்டா..? - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.." - லெக்கின்ஸ் பேண்ட்டில் தொடை கவர்ச்சி காட்டும் ஆத்மிகா..! Reviewed by Tamizhakam on November 28, 2020 Rating: 5
Powered by Blogger.