"ப்ப்பா... என்னா தலுக்கு.. என்னா மொளுக்கு" - சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் - கோக்கு மாக்காக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

 
சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரக்ஷிதா மகாலட்சுமி ஆவார். இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் பிரபலமடைந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம்,  தெலுங்கு போன்ற மொழி சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள். இதற்கு காரணம் சீரியலை சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பார்க்கிறார்கள். 
 
அவர்களுக்குப் பொழுது போக்கு என்றால் சீரியல் தான்.இப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள சீரியல் நடி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.
 
சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு தற்போது மற்றொரு சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
 
நீண்ட நாட்களாக பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த ரச்சிதா மகாலட்சுமி இறுக்கமான ஜீன்ஸ் பேண்டில்  இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. 
 
 
சின்னத்திரையில் பெரிய ரசிகர் வட்டம் வைத்திருக்கும் கைகளின் லிஸ்டில் ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கமெண்டுகள் மூலம் வர்ணித்து வருகிறார்கள்.


"ப்ப்பா... என்னா தலுக்கு.. என்னா மொளுக்கு" - சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் - கோக்கு மாக்காக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! "ப்ப்பா... என்னா தலுக்கு.. என்னா மொளுக்கு" - சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் - கோக்கு மாக்காக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on November 03, 2020 Rating: 5
Powered by Blogger.