"இந்த வயசுலயுலயும் இப்படியா..? கொளு கொளு கொளுக்கட்ட மாதிரி.." - மீனா'வை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


தென் இந்திய திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை மீனா.

முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படமாகும். 1990களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்துள்ளார்.

இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முத்து திரைப்படம், ஜப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து ஜப்பான் நாட்டு ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார் . 

என் ராசாவின் மனசிலே, எஜமான், அவ்வை சண்முகி, வீரா, முத்து, சிட்டிசன், ரிதம், வில்லன், பொற்காலம், அன்புள்ள ரஜினிகாந்த், சேதுபதி ஐபிஎஸ், பாரதி கண்ணாம்மா, தாய் மாமன், கூலி, செங்கோட்டை, ஆனந்த பூங்காற்றே போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை மீனா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’ஸ்களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் முன்னணி நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
 
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் 24 வருடங்களுக்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் உடன் ஜோடி சேர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்துவருகிறார் மீனா.
 
இதனிடையே கிராமத்து தோற்றத்தில் இருக்கும் மீனாவின் அண்ணாத்த செட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
 
தற்போது, பழைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள் நடிகைகள்.இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மீனாவும் தன்னுடைய இளமை கால புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 
 
 
தற்போது அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் 43 வயதில் இவ்வளோ கவர்ச்சியா? கொளு கொளு கொளுக்கட்ட மாதிரி இருக்கீங்க என வர்ணித்து வருகிறார்கள்...

"இந்த வயசுலயுலயும் இப்படியா..? கொளு கொளு கொளுக்கட்ட மாதிரி.." - மீனா'வை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! "இந்த வயசுலயுலயும் இப்படியா..? கொளு கொளு கொளுக்கட்ட மாதிரி.." - மீனா'வை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on November 03, 2020 Rating: 5
Powered by Blogger.