"பச்ச கலரு ஜிங்குச்சான்..." - பச்சை கலர் பிகினி உடையில் இளசுகளை சூடேற்றிய ரகுல் பரீத் சிங்..!

 
தமிழ் திரையுலகில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடையர தக்க என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ராகுல் ப்ரீத் சிங் . தற்போது இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் உலா வந்து கொண்டிருக்கிறார். 
 
என்னதான் இவர் பல படங்கள் நடித்திருந்தாலும் இவர் பிரபலமானது கார்த்திக் நடிப்பில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தின் மூலம் தான். அதன் பிறகாக செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த என் ஜி கே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 
 
ஆனால் இந்த திரைப்படம் சொல்லும்படி பிரபலமாகவில்லை. ராகுல் ப்ரீத் சிங் இவர் டெல்லியை சேர்ந்த 29 வயதுடைய இளம் பெண். இவர் சினிமா துறைக்கு 2009ஆம் ஆண்டு கன்னடா மொழியின் மூலம் பிரபலமானார் அவர் முதன்முதலாக நடித்த திரைப்படம் ஆனது தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி திரைப்படம் தான். 
 
இந்த திரைப்படத்தில் கன்னட மொழியில் ராகுல் ப்ரீத்தி சிங் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது நம்ம அம்மணிக்கு ஹிந்தியில் பல பட வாய்ப்புகள் இருப்பதால். 
 
தற்போது இவர் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார் இதன் மூலம் அவருடைய ஆடையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டுதான் வருகிறது. பிகினி உடைஎன்பதுஉடை அல்ல அது என்னுடைய இன்னொரு தோல் என்று கூறியவர் அம்மணி. 

 
அந்த வகையில், தற்போது பச்சை கலர் பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றியுள்ளார் அம்மணி.

"பச்ச கலரு ஜிங்குச்சான்..." - பச்சை கலர் பிகினி உடையில் இளசுகளை சூடேற்றிய ரகுல் பரீத் சிங்..! "பச்ச கலரு ஜிங்குச்சான்..." - பச்சை கலர் பிகினி உடையில் இளசுகளை சூடேற்றிய ரகுல் பரீத் சிங்..! Reviewed by Tamizhakam on November 19, 2020 Rating: 5
Powered by Blogger.