"ப்ப்பா.. - நாட்டுக்கட்ட... - என்னா ஷேப்பு.." - ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் சீரியல் நடிகை - கிறங்கி போன ரசிகர்கள்..!

 
பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 
 
தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. 
 
செம ஹைட்... சூப்பர் நடிப்புன்னு பட்டையைக் கிளப்பும் கிருத்திகா. நாயகியாக அறிமுகமாக குணச்சித்திர வேடங்கள் செய்தவர். ஆனால் எல்லாவற்றையும் அவரை தூக்கலாக தூக்கிக் காட்டுவது வில்லத்தனமான நடிப்புதான். இதனால்தான் சின்னத் திரையின் மிரட்டல் வில்லிகளில் ஒருவராக மிளிர முடிந்தது.
 
இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. 
 
இவர் சன் டிவியில் மெட்டி ஒலி சீரியல் மூலமாக தன்னுடைய நடிப்பை ஆரம்பித்தார். சீரியல்களில் இவருடைய கேரக்டர் மக்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சு. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. 
 
 
இவருடைய அழகும், திமிரான நடிப்பும், அசத்தல் உயரமும் இவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். அதன்பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அடை மழை தான்.
 
 
இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் சமீப காலமாக ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது உள்ளடையில் உள்ள ஸ்ட்ராப் தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

"ப்ப்பா.. - நாட்டுக்கட்ட... - என்னா ஷேப்பு.." - ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் சீரியல் நடிகை - கிறங்கி போன ரசிகர்கள்..! "ப்ப்பா.. - நாட்டுக்கட்ட... - என்னா ஷேப்பு.."  - ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் சீரியல் நடிகை - கிறங்கி போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 01, 2020 Rating: 5
Powered by Blogger.