கவர்ச்சிக்கு NO சொன்ன வாணி போஜனா இது..? - படுக்கையறை போட்டோ ஷூட் - பதறும் ரசிகர்கள்..!


ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை வாணி போஜன். தொடர்ந்து விஜய் டிவியில் ஆகா, சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் உட்பட பல்வேறு டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.
 
இவருடைய நடிப்பு திறமையும் அழகையும் பார்த்து இவருக்கு தற்போது இவர் சின்னத்திரையில் நயன்தாரா என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இவர் பல தொடர்களில் நடித்து இருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் தான் மிகவும் பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் மட்டும் மூன்று வருடங்களாக ஓடியதே என்பது ஆச்சரியப்படக்கூடிய விஷயம்தான்.
 
அதுமட்டுமின்றி பல தொலைக்காட்சி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.
 
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் வாணி போஜன். வெப் சீரிஸ்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் நடிகை வாணி போஜன். இந்நிலையில் நடிகை வாணி போஜன், நடிகர் வைபவுடன் லாக்கப் என்ற படத்தில் நடித்துள்ளார்.
 
 
அதில் வாணி போஜன் படுக்கையறை காட்சியில் படு கிளாமராக நடித்திருந்தார். அது படுக்கையறை காட்சியிலேயே தெரிய வந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன இந்த நடிகை இப்படி நடிக்க தொடங்கிவிட்டார் என ஆதங்கப்பட்டனர். 
 
 
இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு எந்த படமும் வெற்றியை தரவில்லை. இதனால் மனமுடைந்த அவர் எப்படியாவது நடிகை ஆகவேண்டும் என்பதற்காக தற்போது சூடான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுக் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறார். 


அந்த வகையில் தற்போது படுக்கையில் டாப் ஆங்கிளில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து கொண்டுவருகிறார். புகைப்படமானதோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை மிகவும் வர்ணித்து கொண்டு வருகிறார்கள்.

கவர்ச்சிக்கு NO சொன்ன வாணி போஜனா இது..? - படுக்கையறை போட்டோ ஷூட் - பதறும் ரசிகர்கள்..! கவர்ச்சிக்கு NO சொன்ன வாணி போஜனா இது..? - படுக்கையறை போட்டோ ஷூட் - பதறும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 20, 2020 Rating: 5
Powered by Blogger.