#18YearsOfTrishaism - இதுவரை பலரும் பார்த்திடாத திரிஷாவின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..!


நடிகை த்ரிஷா, கடைசியாக மலையாளத்தில் ஹேய் ஜுட் என்ற படத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மீண்டும் பல வாய்ப்புகள் குவிய தொடங்கின. 
 
பல காலமாக கிடப்பில் இருக்கும் இவரது படமான மோஹினி மார்ச் மாதமே வெளியாவதாக இருந்தது. ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருந்ததால் ரிலீஸ் தள்ளி போனது. 
 
இது போக மேலும் ஒரு பெரிய தடையாக தமிழ் சினிமா ஸ்ட்ரைக் வேறு வந்து படத்தை மேலும் தள்ளி போட்டது. ஆனால் இப்பொழுது அணைத்து பிரச்சனைகளையும் தாண்டி மோஹினி வெளியாக உள்ளது. 
 
மாதேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் த்ரிஷா லண்டனில் வசிக்கும் ஒரு சமையல் காலை நிபுணராக செஃப் ஆக நடித்துள்ளார். மதுர மற்றும் அரசாங்கம் படங்களை தொடர்ந்து மாதேஷ் இயக்கியுள்ள இப்படம் ஒரு ஹாரர் த்ரில்லர் ஆகும். 
 
இந்த படத்தில் த்ரிஷா தன்னுள் புகுந்த ஆவியின் துணை கொண்டு தீயவர்களை பழி வாங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் த்ரிஷா அரண்மனை 2 படத்திலும் பேயாக மிரட்டியுள்ளார். 
 
அந்த படத்தில் டூ பீஸ் பிகினி எல்லாம் அணிந்து தன இடையழகையும், முன்னழகையும் சிறப்பாக காட்டி கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்து த்ரிஷா மோஹினியிலும் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம். 
 
 
தற்போது, கொரோனா காரணமாக ஆள் எங்கிருக்கிறார் என்ற தெரியாமல் இருந்தது. இவருடன் இருக்கும் சக நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தங்கள் மீதும் இருக்கும் படி பார்த்துக்கொள்கின்றனர்.
 
 
ஆனால், ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாக நடிகை த்ரிஷா உள்ளார். இவர் சினிமாவிற்கு வந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டதை தொடர்ந்து #18YearsOfTrishaism மற்றும் #18yearsofSouthQueenTrisha என்ற டேக்குகளை ட்ரெண்ட் செய்து அவரது புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
 

அந்த வகையில், அதிக லைக்குகளை குவித்த சில புகைப்படங்கள் இங்கே.

#18YearsOfTrishaism - இதுவரை பலரும் பார்த்திடாத திரிஷாவின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..! #18YearsOfTrishaism - இதுவரை பலரும் பார்த்திடாத திரிஷாவின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on December 12, 2020 Rating: 5
Powered by Blogger.