"துப்பாக்கி" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவேள்..!
விஜய்க்கு அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, போன்ற திரைப்படங்கள் அவருக்கு அடுத்தடுத்து தோல்வியை தோல்வியை கொடுத்தது தடுமாறிக் கொண்டிருந்தார் நடிகர் விஜய்.
அந்த தருணத்தில் அவருக்கு முருகதாசின் “துப்பாக்கி ” என்ற திரைப்படம் அவருக்கு கிடைத்தது. இதற்கு இடையில் காவலன், நண்பன், ஆகிய இரண்டு படமும் ரசிகர்களிடம் நல்ல பெற்று தந்தது.
ஆனாலும் இத்திரைப்படம் ரீமேக் படங்கள் என்பதால் விஜயின் சினிமா வாழ்க்கைக்கு துணையாக நிற்கவில்லை. எதன் அடிப்படையில் கதை தேர்வு செய்கிறார் என்ற பல கேள்விகள் விஜயின் மீது எழுப்பப்பட்டது.
அவை அனைத்தையும் சுக்கு நூறாக உடைத்தது “துப்பாக்கி” திரைப்படம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய்யும் ஒருவர். விஜயின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட திரைப்படம் தான் துப்பாக்கி.
துப்பாக்கி திரைப்படம் அவருக்கு 100 கோடி வசூலைப் பெற்று தந்து ஒரு திருப்பு முனையாக அமைந்தது “துப்பாக்கி “திரைப்படம். துப்பாக்கி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் அக்க்ஷய் குமார் தானாம்.
முருகதாஸ் முதலில் பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமாரிடம் கதையை கூறியிருந்தாராம். அந்த கதையை கேட்டுவிட்டு நடிக்க சம்மதம் தெரிவித்துவட்டார் ஆனால் ஒரு சில காரணத்தால் தான் படப்பிடிப்பு தள்ளிப் போனது.
இதற்கு இடையில் தான் விஜய்யிடம் முருகதாஸ்டம் கதை சொல்லியுள்ளார். கதையை கேட்டு விஜய்க்கு பிடித்து விட்டதால் அக்க்ஷய குமாரிடம் தமிழில் விஜய்யை வைத்து இந்தப்படத்தை எடுக்கட்டுமா..? எனக் கேட்டுள்ளார். அதற்கு அக்க்ஷய குமார் உங்களுடைய இஷ்டம் என கூறியுள்ளார்.
அதன் பிறகு துப்பாக்கி படத்தில் விஜய் நடித்தார். பின்பு துப்பாக்கி படம் செம ஹிட்டானது அதனால் சில மாதங்கள் கழித்து முருகதாஸ் துப்பாக்கி படத்தை ஹிந்தி ரீமேக்கான ஹாலிடே படத்தை எடுக்க தொடங்கினார்.
முதலில் அக்க்ஷய குமார் ஒப்புதல் கொடுத்திருந்தால் துப்பாக்கி படத்தில் முதலில் அக்க்ஷய் குமார்தான் நடித்திருப்பார்.வழக்கம் போல துப்பாக்கி படமும் விஜய்க்கு ரீமேக் படமாக அமைந்திருக்கும்
"துப்பாக்கி" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவேள்..!
Reviewed by Tamizhakam
on
December 28, 2020
Rating:
