"என்ன ஷேப்பு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.." - அனுப்பாம வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!
சமீபகாலமாக இளம் நடிகர் நடிகைகள் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவது சர்வ சாதாரணமாகி விட்டது போல. எங்கு திரும்பினாலும் அந்த நடிகருடன் இந்த நடிகை உள்ளார்.
இந்த நடிகையுடன் அந்த நடிகர் உறவில் இருக்கிறார் என்பது போன்ற செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன் தற்போது பிரபல நடிகர் ஒருவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறாராம்.
அதற்காக அனுபமாவுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து ஒரு வீடு ஒத்திக்கு வாங்கி கொடுத்திருக்கிறாராம்.பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமானவர் அனுபமா பரமேஸ்வரன்.
பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரது கதாபாத்திரத்தில் அவரே நடித்ததால் அங்கும் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கினார்.தற்போது தெலுங்கு சினிமாவில் செல்லப்பிள்ளையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அடுத்ததாக தமிழில் அதர்வாவுடன் தள்ளிப்போகாதே என்ற தெலுங்கு ரீமேக் படம் ஒன்று உருவாகி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் கேரியரின் ஆரம்பத்தில் இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அதற்குள் பிரபல தெலுங்கு இளம் நடிகர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறி தற்போது லிவிங் டுகெதர் வரை வந்துள்ளதாம்.
அடுத்ததாக கல்யாணம் நடக்குமா என்றால் கேள்விக்குறிதான் என்கிறார்கள் தெலுங்கு வட்டாரங்கள். இதனை பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றை ஓபன் ஆக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இப்படியான கிசுகிசுகளுக்கு பதில் கொடுக்காமல் மௌனமாக இருந்து வருகிறார் அனுப்பமா. தற்போது, உடல் எடை குறைத்து சிக்கென மாறியுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன ஷேப்பு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
"என்ன ஷேப்பு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.." - அனுப்பாம வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
December 27, 2020
Rating:
