உள்ளாடையை மேலே போட்டுக்கொண்டு போஸ் - அனிகா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!
தமிழ் ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு நடிகை அனிகா சுரேந்தரன் என்றால் யார் என்றே தெரியாது, அஜித்தின் மகள் என்று சொன்னால் மட்டுமே தெரியும், அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் மிகப் பிரபலமானவர் நடிகை அனிகா.
தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாளத் திரையுலகிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்தரன் தற்போது பல்வேறு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
திரைப்படங்களில் சின்ன பெண்ணாகவே பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் கொஞ்சூண்டு கவர்ச்சி தெரிய போட்டோஷூட் செய்து அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் குழந்தை பருவத்திலேயே இது மாதிரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது தவறு என்றும், மீண்டும் இது போன்ற காரியங்களில் ஈடு படாதீர்கள் எனவும் அறிவுரை செய்து வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது இளம் நாயகியாக உருவெடுத்துள்ள அனிகா தொடர்ந்து மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் பெரிய நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் அவரது புகைப்படங்களிலேயே தெரிகிறது என கோலிவுட்டில் இப்போதே பேச்சுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
கவர்ச்சி ஆட்டத்தில் நானும் இருக்கிறேன் என்பது போன்றே தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த அவகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன உள்ளாடையை வெளியே போட்டு இருக்கீங்க என்று கலாய் கமெண்டுகளை எழுதி வருகிறார்கள்.
உள்ளாடையை மேலே போட்டுக்கொண்டு போஸ் - அனிகா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!
Reviewed by Tamizhakam
on
December 20, 2020
Rating:
