" என்னமா வெறும் ப்ரா'வோட நிக்குற.." - நீலிமா ராணி ஹாட் போஸ் - கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நீலிமா ராணி. கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்துள்ளார். 
 
20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், தன்னுடைய குடும்பம் கொடுத்த ஊக்கத்தினால், தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர். 
 
‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார். 
 
தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
 
இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் சமீப காலமாக சற்றே கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னவர வர கிளாமர் கூடிக்கிட்டே போகுது எனவும், என்னமா வெறும் ப்ரா'வோட நிக்குற எனவும் கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

" என்னமா வெறும் ப்ரா'வோட நிக்குற.." - நீலிமா ராணி ஹாட் போஸ் - கலாய்க்கும் ரசிகர்கள்..! " என்னமா வெறும் ப்ரா'வோட நிக்குற.." - நீலிமா ராணி ஹாட் போஸ் - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 20, 2020 Rating: 5
Powered by Blogger.