"கர்லா கட்ட... - தூக்கி சுத்தணும் போல இருக்கு.." - பாத்ரூமில் பின்னழகை காட்டிய யாஷிகா ஆனந்த்..!

 
தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை கவர்ச்சி நடிகைகளுக்கு பஞ்சம்தான், சீசனுக்கு சீசன் எதாவது ஒரு சில நடிகைகள் தமிழ் சினிமாவில் வலம் வருவது வழக்கமாக இருந்தாலும் வெகு நாட்கள் எந்த நடிகையும் நிலைத்து நின்றது கிடையாது. 
 
இப்படி நடிகை சில்க் சுமிதா தொடங்கி நமிதா வரை ஓரிரு படங்களில் நடித்து புகழ் பெற்று விட்டு பின்னர் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து மக்கின் மடந்தில் எளிதில் இடம் பிடித்து விடுகின்றனர்.
 
தமிழில் “கவலை வேண்டாம்”, “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். 
 
“நோட்டா”, “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். 
 
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த், படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 
இப்படி இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யாஷிகா ஆனந்த். அதன் பிறகு பல பாடல்களுக்கு சிறு சிறு வேடங்களிலும் நடிக்க தொடங்கிய இவருக்கு மேல்டும் பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது, இப்படி இனி தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். 

ஆனால், அப்படி எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும், சினிமாவில் தன்னை ஆக்டிவாக வைத்துக்கொள்ள படாத பாடு பட்டு வருகிறார் அம்மணி.
 
 
அந்த வகையில், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய பின்னழகை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 



இதனை பார்த்த ரசிகர்கள், " கர்லா.. கட்டை தூக்கி சுத்தணும் போல இருக்கு.." என்று கருத்து தெரிவித்துள்ளார்.

"கர்லா கட்ட... - தூக்கி சுத்தணும் போல இருக்கு.." - பாத்ரூமில் பின்னழகை காட்டிய யாஷிகா ஆனந்த்..! "கர்லா கட்ட... - தூக்கி சுத்தணும் போல இருக்கு.." - பாத்ரூமில் பின்னழகை காட்டிய யாஷிகா ஆனந்த்..! Reviewed by Tamizhakam on December 17, 2020 Rating: 5
Powered by Blogger.