கிடு கிடுவென வளர்ந்துவிட்ட அஜித்தின் மகன் ஆத்விக் - தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படம்..!
நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். பெரும்பாலும் குழந்தைகளை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்கும் அஜித்.
தங்களது மீது விழுந்த ஸ்பார்ட் லைட் வெளிச்சம், குழந்தைகள் மீது விழக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனாலும் விமான நிலையத்தில், அம்மாவுடன் ஷாப்பிங் செல்லும் போது, பொதுவெளியில் விளையாடிய போது என தல அஜித் செல்லகுட்டிகளின் புகைப்படங்கள் ஏதாவது ஒருவகையில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி விடுகிறது.
மகன், மகள் விவகாரத்தில் என்னதான் கண்டிப்பு காட்டினாலும், தன்னுடன் செல்ஃபி கேட்கும் ரசிகர்களை என்றுமே அஜித் விலக்கியது இல்லை, சந்தோஷமாக நின்று போஸ் கொடுத்துவிட்டுத் தான் செல்வார்.
அதே போல அவருடைய மனைவியும் ரசிகர்கள் ஆசை பட்டு போட்டோ எடுக்க விருப்பினால் மறுக்காமல் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்வார். ஆனால் அஜித்தின் குழந்தைகள் போட்டோவை சோசியல் மீடியாவில் பார்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
தோனி மகள் ஷிவாவைப் போல, நம்ம தல அஜித்தின் செல்ல மகன் ஆத்விக்கிற்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆத்விக் பிறந்தநாளுக்கே குட்டி தல புகைப்படத்தை விதவிதமாக டிசைன் செய்து, ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
அதே போல் ஆத்விக் புகைப்படங்கள் வெளியானால் சொல்லவே வேண்டாம் போதும் போதும் என்கிற அளவிற்கு வைரலாகி விடுவார்கள்.அந்த வகையில், கிடுகிடுவென வளர்ந்துவிட்ட ஆத்விக்கின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கிடு கிடுவென வளர்ந்துவிட்ட அஜித்தின் மகன் ஆத்விக் - தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
December 28, 2020
Rating:
